தேவை இல்லனா சேனல மாத்து – நீதிபதி நகைச்சுவை பதில்

தேவை இல்லனா சேனல மாத்து – நீதிபதி நகைச்சுவை பதில்

Share it if you like it

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிரதத்தில் செய்தி வாசிப்பதை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உங்களுக்கு தேவையில்லை என்றால் தமிழ் சேனலை மாற்றிக் கொள்ளவும் அல்லது மற்ற சேனல்களை பார்க்கவும் என மனுதாரரை கண்டித்து அம்மனுவை தள்ளுபடி செய்தார்.


Share it if you like it