Share it if you like it
திமுக ஆட்சி ஆகட்டும் அதிமுக ஆட்சி ஆகட்டும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை இரு அரசுகளும் முறையாக வழங்கவில்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..
இந்நிலையில் திருமணமே நடக்காத பெண்ணிற்கு தூத்துக்குடியில் திருமண பதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
திரௌபதி பகுதி – 2 எடுக்கனும் போல…@mohandreamer pic.twitter.com/H9HCtU9ft6
— குஸ்தி வாத்தியார்(O+ve) (@NorthTNVeerappa) November 13, 2020
Share it if you like it