நடிகர் சூர்யா கிண்ணியில் பால் குடிக்கும் குழந்தை ராதாரவி ஆவேசம்…!

நடிகர் சூர்யா கிண்ணியில் பால் குடிக்கும் குழந்தை ராதாரவி ஆவேசம்…!

Share it if you like it

நீட் தேர்வு குறித்து அண்மையில் நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பாஜக சார்பில்  நடைபெற்ற விழாவில் திரு. ராதாரவி அவர்கள் தனது கடும் எதிர்ப்பை நடிகர் சூர்யாவிற்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/nakkheeran/videos/378246500013014/UzpfSTQyMzIzODU4NzgwMzY3NDozMDg2MTE4NjUxNTE1NjQx/


Share it if you like it