நடிகர் பார்த்திபனை அவமதித்த திமுக எம்.பி கொதிப்படைந்த ரசிகர்கள்..!

நடிகர் பார்த்திபனை அவமதித்த திமுக எம்.பி கொதிப்படைந்த ரசிகர்கள்..!

Share it if you like it

திமுகவின் தர்மபுரி எம்.பி சமீப காலமாக மக்கள் சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வெட்டி விளம்பரம் செய்வது, அண்மையில் பிரபல பத்திரிக்கையை மிரட்டியது என்று இன்று வரை தொடர்கிறது இவரின் அட்டூழியம்…

நடிகர் பார்த்திபன் திறமைக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி மத்திய அரசு கெளரவப்படுத்தியுள்ளது.. ஆனால் இது குறித்து திமுக எம்.பி செந்தில் தனது கருத்தை இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it