நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு நியாயம்..! திமுக குடும்பத்திற்கு ஒரு நியாயமா?

நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு நியாயம்..! திமுக குடும்பத்திற்கு ஒரு நியாயமா?

Share it if you like it

பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.

SRH owner Kalanithi Maran meets KCR following IPL victory | Business  Standard Newsஇதற்கு தமிழகத்தில் உள்ள சில்லறை போராளிகள் முதல் திமுக ஆசி பெற்ற ஊடகவியலாளர்கள் வரை தங்களின் கடும் எதிர்ப்பினை நடிகருக்கு தெரிவித்து வருகின்றனர்…

IPL 2020 auction: Who's the lady stealing the show at Sunrisers Hyderabad  table?

ஆனால் அதே முத்தையா முரளிதரனை தன் IPL கிரிக்கெட் டீம் பயிற்சியாளராக திமுகவின் சன் குடும்பம் வைத்திருப்பது ஏன்?

Vivo IPL 2019 Eliminator - DC v SRH | SPORTZPICS Photographyஇவர்களை எல்லாம் கை கூலி ஊடகங்கள் விமர்சிக்காதா என்று நெட்டிசன்களும், விஜய் சேதுபதி, ரசிகர்களும் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Who owns SRH? Owners' net worth, initial investment, main business and  team's brand value - Republic World

 


Share it if you like it