பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறை சம்பவங்களை செய்தித்தாள் மற்றும் ஊடகங்களின் மூலம் பார்க்கும் பொழுது பெண்களை பெற்றவர்களுக்கு ரத்த கண்ணீரே வரும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
மது எண்ணும் அரக்கன் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பல பெண்கள் இளம் வயதில் விதவை ஆகும் அவலம் உள்ளது. வாகன விபத்து மற்றும் குடிக்கு அடிமை ஆவதால் லிவர் கெட்டு போகும் இளம் வாலிபர்கள் உள்ள மாநிலமாகவும் இது திகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் கேரளாவை அடுத்து தமிழகத்தில் தான் லவ் ஜிகாத் எண்ணும் போர்வையில் பெண்களை மத மாற்றும் செயலும் மிக தீவிரமாக நடந்து வருவதாக மக்களின் தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது இந்நிலையில்.
பெண்களின் மேன்மையை போற்றும் விதமாக அண்மையில் வெளியான திரெளபதி படம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தின் இயக்குனர் ஜி.மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களை திரட்டி நாடக தனமாக காதல் செய்யவும் மூளை சலவை செய்து தயார் செய்யவும் பல பயிற்சி பட்டறைகள் உண்டு.. இதை முறியடிக்க பெண்கள் தெளிவு பெற திரெளபதி சேனை என்ற பெயரில் பெண்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளும், தற்காப்பு பயிற்சி பட்டறைகளும் நடத்த பட வேண்டும்.
#ViolenceAgainstTNWomen
இளைஞர்களை திரட்டி நாடக தனமாக காதல் செய்யவும் மூளை சலவை செய்து தயார் செய்யவும் பல பயிற்சி பட்டறைகள் உண்டு.. இதை முறியடிக்க பெண்கள் தெளிவு பெற #திரெளபதிசேனை என்ற பெயரில் பெண்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளும், தற்காப்பு பயிற்சி பட்டறைகளும் நடத்த பட வேண்டும்.— Mohan G Kshatriyan (@mohandreamer) May 8, 2020