நாடு முழுவதும் 20,674 கிருஸ்தவ என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் 20,674 கிருஸ்தவ என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி

Share it if you like it

நாடுமுழுவதும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெரும் 4 கிருஸ்தவ மதமாற்ற என்.ஜி.ஓ.,க்களை மத்திய அரசு தடை செய்துள்ளது, அதில் எக்ரியோசொக்யூலிஸ் நார்த் வெஸ்டர்ன் காஸ்னர் இவாஞ் செலிக்கல், லூதரன் சர்ச், சர்ச் கூட்டமைப்பு மற்றும் நியூ லைப் பெலோஷிப் அசோசியேஷன் ஆகியவற்றின் வெளிநாட்டு நிதிபெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.உரிமத்தை ரத்து செய்ததற்கான காரணம் கூறப்படவில்லை. 2014 ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 20,674 என்.ஜி.ஓ.,க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Share it if you like it

One thought on “நாடு முழுவதும் 20,674 கிருஸ்தவ என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி

  1. IS IT TRUE THAT ONLY 20674 NGOs ARE SO FAR BANNED ?
    THERE ARE THOUSANDS MORE WE HEAR ?

Comments are closed.