கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஏன்? ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்களை மத்திய அரசு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார் திரு ராகுல் காந்தி. ரோந்து பணியில் ஈடுப்படும் பொழுது இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆயுதம் எடுத்து செல்ல கூடாது என்று அன்றைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் போட்டு இருந்தது…
இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் ரிஷி பக்ரீ பின்வருமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
“ராகுல் காந்தி பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக உள்ளார். கடைசி கூட்டம் மார்ச் 12 அன்று நடைபெற்றது. செப்டம்பர் 2019 முதல் பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழுவின் 11 கூட்டங்களிலும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Rahul Gandhi is a member of the parliamentary standing committee on defence that has met 11 times since its formation. Last meeting held on 12 March.
And Guess What ???
Rahul Gandhi has skipped all 11 meetings of standing committee on defence since September 2019.
— Rishi Bagree (@rishibagree) July 5, 2020
பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கும் திரு.ராகுல் காந்தி நாட்டை பற்றி எந்தவித புரிதலும் புரிதலும் இல்லாமல் இன்று வரை வழக்கம் போல் அர்த்தமற்ற முறையில் பேசி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சபை அச்சம் காரணமாகப் பேச்சில் குளறுபாடு. நாட்டுப்பற்று தெளிவான அறிவின்மை காரணமாக அவரால் இக்குவில் கலந்து கொள்ள முடியவில்லை.