Share it if you like it
ஓட்டு போடும் மக்களுக்கு சொற்ப நிவாரண தொகையையும். ஸ்டாலினுக்கு டியூஷன் எடுக்கும் வாத்தியாருக்கு 380 கோடி ரூபாயும் வழங்கி தமிழக மக்களை திமுக அவமதித்து இருந்தது.
தமிழ்நாட்டிலேயே முதல் பணக்காரர் என்ற பெருமைக்குரிய கே.டி பிரதர்ஸ் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட தமிழக மக்களுக்கு குறைவான நிவாரண தொகையும். சன்டிவியில் சீரியல் பார்த்து சீரழியும் மக்களுக்கு தினமும் 500 பேருக்கு 5 லட்சம் என்று கோயபல்ஸ் பொய்யை கூறியுள்ளது.
ஹிந்துக்களின் எழுச்சி சன்.டிவியை ஆட்டம் காண செய்துள்ளது என்றும். இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க சன்.டிவி நிர்வாகம் முயற்சிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it