மருத்துவ தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால் தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி நடத்தி கோடி கோடியாக சம்பாரிக்கும் பணம் படைத்த முதலைகளுக்கு மட்டுமே நீட் தேர்வு பெரும் தடையாக உள்ளது என்பது மக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. நீட் தேர்வு மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. நீட் தேர்வுக்கு எதிராக, சட்டப்பேரவையின் கடைசி நாளான செப்டம்பர் 13-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 7, 2021
~ யோவ் பால்டாயில் இப்பயாவது அந்த ரகசியத்தை சொல்லித் தொலையா 😁 pic.twitter.com/0FjKdWNuSd