நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு ஸ்வயம்சேவகர்கள் மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு ஸ்வயம்சேவகர்கள் மரியாதை

Share it if you like it

இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய, சுதந்திர போராட்ட வீரர் – தேசபக்தர்களின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆர்‌.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்த ஸ்வயம்சேவகர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் சிலை முன்பு இசைவாத்தியங்களுடன் புஷ்பாஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.


Share it if you like it