நேதாஜி பிறந்தநாள் -திரிபுராவில் கோலாகலம்!

நேதாஜி பிறந்தநாள் -திரிபுராவில் கோலாகலம்!

Share it if you like it

சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு திரிபுரா மாநிலம் அகர்தலாவில் மாணவர்களின் வண்ண மயமான பேரணி நடந்தது. பல்வேறு வேடமிட்டும், கண்களை கவரும் வகையில் உடை அணிந்தும், மாணவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.


Share it if you like it