உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்த நேபாளத்தை, சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாற்றி தற்பொழுது தனது ஆதிக்கத்தை அங்கு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டிற்கே மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை சீனா இழைத்துள்ளது.
சமீபத்தில் நேபாள வானொலியில் அந்நாட்டிற்கு சொந்தமான ரூய் கிராமத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது எனவும், அங்குள்ள தடையங்கள் எல்லாவற்றையும் முற்றிலும் அழித்துள்ளது சீனா இது எங்கள் நிலம் என்று அந்நாடு அறிவித்து இருப்பது நேபாள மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எவரெஸ்ட் முழுவதும் எங்கள் பகுதி நேபாளத்திற்கு இதில் துளியும் உரிமை இல்லை என்று சீனா அண்மை காலமாக கூறி வருவதை யாரும் மறந்திருக்க முடியாது. சீனாவின் ஆதிக்கத்திற்கு நேபாள மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Nepal's FM radio stations are broadcasting anti-India speeches.
Meanwhile, Nepal media portals Khabarhub and Annapurna Post reported that China has reportedly occupied the Rui village in Nepal.
Report says: China has removed the boundary pillars to legitimise its occupation.
— Anshul Saxena (@AskAnshul) June 22, 2020
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது சீனாவுக்கும் நெல்லுக்கும் பொருந்தும்
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது சீனாவுக்கும் நேபாளத்திற்கும்
பொருந்தும்
கூர்க் ஒரு முட்டாள்கள். சீனா நயவஞ்சகமாக, குள்ள நரி வேலை செய்து நேபாள் முழுவதும் தன் ஆளுமைஇன் கீழ் கொண்டு வந்து விடும்.
முதலில் இந்தியாவுடன் உள்ள ஒற்றுமையை காலிபண்ணி விட்டார்கள். ஆதலால் இந்தியா உதவி கேட்க முடியாமல் நேபாளம் தனித்து விடப் படுகிறது.
இன்னும் கொஞ்ச நாட்களில் நேபாள் CM ஒலியை வைத்து நேபாளத்தை வழிக்கு கொண்டுவந்து விடுவார்கள்.
பிறகு என்ன?
நேபாள் மற்றொரு திபெத் தான்.
நேபாள அடிமைகள்.
பிறகு பீகார், அருணாச்சல பகுதி முழுவதும் பிடித்து விடுவார்கள்.
ஏதோ பிஜேபி government இருப்பதால் இந்தியா தப்பிக்கிறது.
காங்கிரஸ் Government இருந்திருந்தால் நாமும் சீனாவுக்கு அடிமை தான்.