நோன்பு கஞ்சிக்கும், அன்னதானத்துக்கும், வித்தியாசம் தெரியாத அருணன்- டுவிட்டரில் நெட்டிசன்கள் வறுவல்!

நோன்பு கஞ்சிக்கும், அன்னதானத்துக்கும், வித்தியாசம் தெரியாத அருணன்- டுவிட்டரில் நெட்டிசன்கள் வறுவல்!

Share it if you like it

ஹிந்து அமைப்புகள் பல்லாண்டு காலமாக திமுக, அதிமுக, இரண்டு அரசுகளிடமும் அரிசி, கேழ்வரகு, போன்றவற்றை  எங்களுக்கும் வழங்கினால் அதன் மூலம் ஏழை, எளியவர்களுக்கு உதவுவோம் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொள்கை கொண்ட அருணன் தனது டுவிட்டர் பகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

நோன்பு கஞ்சிக்கு அரிசி தரகூடாது எனும் இந்து முன்னணி கோயில்களில் அன்னதானமும் கூடாது எனுமோ? ஏழைகளின் எதிரிகள் இந்த மனுவாதிகள்.

அன்னதானம் அரசின் பணமல்ல! அது நன்கொடைப் பெற்று கோயில் வருமானத்தில் இருந்து போடப்படுகிறது! அரசு பணம் அல்ல! ஆனால் ரம்ஜான் நோம்புக்கு மசூதிகள் பணம் கொடுத்து அரிசி வாங்கி கொள்ளட்டும் அரசு ஏன்? இலவசமாக தர வேண்டும்.

என்று சீமானின் போற்றுதலுக்குரிய அருணனுக்கு நெட்டிசன்கள் பலர் மண்ட கசாயம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it