பட்டியல் சமூக தி.மு.க எம்.பி-யிடம் தீண்டாமையை கடைப்பிடித்த ஸ்டாலின்.! பதுங்கிய சிறுத்தை களத்தில் இறங்கிய பா.ஜ.க மூத்த தலைவர்..!

பட்டியல் சமூக தி.மு.க எம்.பி-யிடம் தீண்டாமையை கடைப்பிடித்த ஸ்டாலின்.! பதுங்கிய சிறுத்தை களத்தில் இறங்கிய பா.ஜ.க மூத்த தலைவர்..!

Share it if you like it

சுயமரியாதை, சமநீதி, என்று தமிழக மக்களுக்கு கூறி விட்டு. தனது கட்சி எம்.பி-யிடம் தீண்டாமையை கடைப்பிடித்த ஸ்டாலினை. தி.மு.க கூட்டணியில் உள்ள வைகோ, கம்யூனிஸ்ட் தோழர்கள், கண்டிக்காமல் இன்று வரை கள்ள மெளனம் காத்து வருகின்றனர்.

அருந்ததியர் சமூக எம்.பி.,க்கு ‘உரிய கவுரவம்’ வழங்காமல். மேடைக்கு கீழ் இடம் தந்து அவமதித்த  ஸ்டாலினுக்கு எதிராக., பா.ஜ.க மூத்த தலைவர் ம.வெங்கடேசன் அவர்கள். தேசிய எஸ்சி ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து வாய் திறக்காமல் சிறுத்தை எங்கே? பதுங்கியுள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்..

 


Share it if you like it