பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த பா.ஜ.க தலைவர் – எல். முருகன்..!

பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த பா.ஜ.க தலைவர் – எல். முருகன்..!

Share it if you like it

வேல்யாத்திரையை தடுக்கும் பொருட்டு கிறிஸ்தவ மிஷநரிகள், பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் எல். முருகன் அவர்கள் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தக்க பதிலடியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it