பராக் ஒபாமாவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்..!

பராக் ஒபாமாவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்..!

Share it if you like it

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது அனுபவத்தை தொகுத்து அண்மையில் (“A Promised Land” ) என்கின்ற புத்தகத்தை வெளியிட்டு இருந்தார்.. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது..

  • ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர்
  • ஆசிரியரிடம் பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரைப் போலவே ஒரு விஷயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில், ஆர்வம் இல்லாதவராக ராகுல் காந்தி திகழ்கிறார்.
  • ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வமில்லை’ – என்று கூறியிருந்தார்.

இதற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஒபாமா கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் அவரை பின்தொடர்வதை நிறுத்த போவதாக கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்…


Share it if you like it

8 thoughts on “பராக் ஒபாமாவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்..!

  1. Obama has rights to express his views. Why Congress is offended. When U S denied visa to Namo all you clapped. Now it is burning to accept the truth.. Even before Obama most of us in Bharat knows this

    1. I accept his (Obama je’s) comment, about Raghul je, he has only half- backed knowledge, has to improve/shut

  2. ஒபமா ஒன்றும் இந்திய அரசியல் வியாபாரத் தறுதலை அரசியல் தலைவர் இல்லை.சமீப காலமாக காங்கிரஸார் நிலை அறிந்து தனது கருத்தை கூறியிருக்கலாம் அமெரிக்கா ஒன்றும் கீழ்த்தரமான அரசியல் நடத்தும் சாக்கடையில் புரளும் இந்திய அரசியல்வாதியல்ல.அதுவும் குறிப்பாக தமிழக அரசியல் விபச்சாரி அல்ல.பொறுப்புள்ள உலக அசல் ஜனநாயக அமெரிக்க முன்னாள் சிறப்பான அரசியல் தலைவர்.இந்த அலப்பறைகள் விமர்சனம் மற்றும் வாழ்த்துக்களை பதிவுகளை அவர் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார் என்ற அசட்டுத்தனத்தில் இந்த அறிவிலிகள் அலறுகின்றனர்.

    1. 100% true..Accept the truth.Maybe Barack Obama’s comments offended Congress workers.Kindly educate them to accept the reality.

  3. உண்மை சிலருக்கு கசக்கத்தான் செய்யும்
    பாவம் அவர்களை விட்டுவிடுங்கள்.

Comments are closed.