பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் உலக சுகாதார அமைப்பு- அச்சம்!

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் உலக சுகாதார அமைப்பு- அச்சம்!

Share it if you like it

205 நாடுகள் வரை பரவியுள்ள, கொரோனா தொற்றின் மூலம், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். என உலக சுகாதார, அமைப்பின் இயக்குனர் ஜெனரல், டெட்ரோஸ் அடானோம் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா தனது பேயாட்டத்தை 205 நாடுகள், வரை விரிவுப்படுத்தியுள்ளது.  அடுத்த சில வாரங்களில், பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை, கடக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரதப் பிரதமர் மோடியின் ஊரடங்கு, உத்தரவை அடுத்து, மக்கள் இருக்கும் இருப்பிடங்களுக்கே, சென்று கிருமி நாசினி திரவம், உணவுகள், என அனைத்து அடிப்படை, தேவைகளை சில தொண்டு நிறுவனங்கள், ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, VHP, போன்ற மக்கள் அமைப்புகள் வழங்கி வருகிறது.

பிரதமரின் ஊரடங்கு உத்தரவிற்கும், நோய் தொற்று மேலும், பரவாமல் இருக்க இந்தியா, எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, WHO இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அடானோம், பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவை பாதுகாக்கிறது உலக சுகாதார அமைப்பு- இமாம் தவ்ஹிடி பகிரங்க குற்றச்சாட்டு!

களத்தில் குதித்த ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, VHP, அரசிற்கு ஆலோசனை கூவும் குயில்கள்!


Share it if you like it