சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால். அங்கு வசிக்கும் ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கடும் பாதிப்பை சந்தித்து வரும் சூழ்நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் சிறுபான்மை பெண்களை கற்பழிப்பது, தங்கள் நாட்டிற்கு கடத்துவது, ஏழைகளின் உறுப்புகளை திருடுவது, என்று சீனர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இஸ்லாமிய மதகுருக்களில் ஒருவரான முப்தி தாரிக் மசூத். இது ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு இடம் இல்லை என்று அண்மையில் சீனாவை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். சீனாவின் அடிமையாக பாகிஸ்தான் மாறி வருவது இந்தியாவிற்கு நல்லது அல்ல என்று பல வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஆதித்யா ராஜ் கவுல் பாகிஸ்தானின் தற்பொழுதைய நிலை இது தான் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு ஓவியம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Present state of Chinese Colony of Pakistan. 👇 Courtesy: @alam_mujaid pic.twitter.com/RVswBRtObn
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) July 25, 2020