பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா இந்தியாவின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும், கொண்டவர். இந்தியாவிற்கு எதிராக யார் எழுதினாலும், விமர்சனம் செய்தாலும், கடும் கண்டனம் தெரிவிக்க கூடியவர்.
ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என்று கூறியதற்கும், சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு உதவ ஜ.நாவிடம் முறையிட்ட இம்ரான் கானை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.
இந்த மனிதனுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த கழுதை (இம்ரான் கான்) பிரதமராக இருக்கும் வரை, பாகிஸ்தானில் மின்சாரம் அல்லது குடிமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இருக்காது என்பது இவருக்கு நன்கு தெரிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
This man has full confidence on @ImranKhanPTI …
This man knows that until this Donkey is King of 🍌Pakistan, there will be no electricity or basic civic facilities in Pakistan😜 pic.twitter.com/7Kqhm8ZCbL— Arif Aajakia (@arifaajakia) July 13, 2020
“தற்பொழுது பாகிஸ்தான் ஏன்? மிகவும் மந்தமான நிலையில் செல்கிறது என்பதற்கான சரியான காணொலி இது… நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் (இம்ரான் கான்) கழுதையை உடனே நீக்க வேண்டும் என்று அண்மையில் குறிப்பிட்டு இருந்தார்.
Now we have got the exact picture of why Pakistan is running so slow.. so low..
Remove the donkey king from 🍌🇵🇰@ImranKhanPTI pic.twitter.com/JIzsbvlVil— Arif Aajakia (@arifaajakia) June 27, 2020