பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்டவர் அனிஸ் பாரூக்கி. பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும் அவலங்களை கண்டு அவ்வபொழுது தனது கடும் விமர்சனங்களை முன் வைக்க கூடியவர்.
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் சில இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட விதத்தை பற்றி தனது ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியது மட்டுமில்லாது. ஒரு தாய் மற்றும் அவரின் மூன்று குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற பாகிஸ்தான் ஜிஹாதிகளின் செயலுக்கு கடும் விமர்சனம் செய்தவர் ஆவார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை இந்தியா விரைவில் மீட்கும் என்றும். பாகிஸ்தான் எப்படி சிதறும் என்று வரைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A sketch though looks far from reality, a bitter regional image but a very practical probability in near future.
Why fight with each other, when you can happily live by each other?
Who else agree? pic.twitter.com/PeqHacc1ot
— Anis Farooqui (@anis_farooqui) May 8, 2020
Excellent , Come soon as possible , Jay Hindustan .