பாஜகவில் இணைந்தார் பிரபல நெறியாளர் மதன் ரவிசந்திரன்..!

பாஜகவில் இணைந்தார் பிரபல நெறியாளர் மதன் ரவிசந்திரன்..!

Share it if you like it

திமுக செய்யும் தில்லு முல்லுகளை மிகவும் துணிச்சலாக தட்டி கேட்கும் நெறியாளர்கள் தமிழகத்தில் மிகவும் சொற்பம்…அவர்களில் ஒருவரான திரு.மதன் ரவிசந்திரன் சற்றுமுன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் அவருடன் தமிழகத்தை சேர்ந்த சரவணகுமார் I R S அவர்களும் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it