பாட்மிண்டனில் ஸ்ரீகாந்த் வெற்றி

பாட்மிண்டனில் ஸ்ரீகாந்த் வெற்றி

Share it if you like it

சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றிபெற்று அடுத்தசுற்றுக்கு முன்னேறினார். சையதுமோடி பாட்மிண்டன் தொடர் லக்னோ நகரில் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்றபோட்டியில் ஸ்ரீகாந்த் தன்னை எதிர்த்துபோட்டியிட்ட ரஷியாவின் விளாடிமிர் மால்கோவை 21-12, 21-11 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். சாய் பிரனீத் மற்றும் பிரணாய் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றிபெற்று அடுத்தசுற்றுக்கு முன்னேறினர்.


Share it if you like it