பாய்ந்து வரும் #Vel_Pooja இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்….!

பாய்ந்து வரும் #Vel_Pooja இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்….!

Share it if you like it

ஆன்மீக பெரியவர்கள், மடாதிபதிகள், பெரியவர்களின், வேண்டுகோளை ஏற்று இன்று மாலை 6.00 மணிக்கு தமிழகம் முழுவதும் வேல் பூஜை நடைபெறும் நிகழ்ச்சி  மக்கள் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. இந்திய அளவில் டுவிட்டர் பக்கத்தில் #Vel_Pooja என்னும் ஹேஷ் டேக் மக்களின் கவனத்தையும், முதன்மை இடத்தை  நோக்கியும்  நெருங்கி கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it