Share it if you like it
சென்னை லயோலா கல்லூரியில் ஒவிய கண்காட்சி என்ற பெயரில் பிரதமர் மோடி, பாரத நாடு, மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி தங்களின் வக்கிர புத்தியை காட்டி இருந்தது… இந்நிலையில் அக்கல்லூரியை சேர்ந்த தமிழ் பேராசிரியருக்கு பாலியல் டார்ச்சர் வழங்கி இருக்கும் சம்பவத்தை இணைதளவாசி ஒருவர் காணொளியாக வெளியிட்டு இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லயோலா காலேஜில் … https://t.co/yeSqR7z9Xw @missionkaali @oorkkaaran @srjk22 @Maridhasarmy @MaridhasAnswers @MadanRavichand4 pic.twitter.com/VsB1CWxikI
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) October 23, 2020
நன்றி- மிஷன் காளி..!

Share it if you like it