மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு இஸ்லாமிய பள்ளியில் குழந்தைகளுக்கு பிஞ்சிலே நஞ்சை விதைக்குமாறு ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது பொதுவாக எல் கேஜி மற்றும் யூ கேஜி படிக்கும் குழந்தைகளுக்கு A பார் ஆப்பிள் B பார் பால் என்று ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பார்கள். ஆனால் மும்பையில் உள்ள ஒரு இஸ்லாமிய பள்ளியில், குழந்தைகளுக்கு A பார் அல்லா, J பார் ஜிகாத், Z பார் ஜமாத் என்று பாடம் கற்பித்தல் என்ற பெயரில் வக்கிர எண்ணத்தை பள்ளி குழந்தைகளுக்கு கற்பித்து வருகின்றனர்.
சிறு வயதில் பள்ளி குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து நல்ல எண்ணங்களை அவர்கள் மனதில் ஏற்படுத்தி பிற்காலத்தில் அந்த குழந்தை ஒரு நல்ல மனிதநேயமிக்க சிறந்த மனிதனாக மாற்றுவதே கல்வி. அதனை கற்பிப்பவரே சிறந்த ஆசான். அதனைவிடுத்து சிறு வயதிலேயே மதம் என்ற பெயரில் அவர்கள் மனதில் இதுபோன்ற வஞ்ச எண்ணங்களை விதைப்பது ஏற்புடையது அல்ல என்பதே அங்கு வசிக்கும் மக்களின் ஆதங்கமாக உள்ளது.