பிரதமரே பயப்படும் முதல்வர் நீங்கள்: ரூ. 200 அல்ல ரூ. 2 லட்சத்துக்கு உருட்டிய பாடலாசிரியர்!

பிரதமரே பயப்படும் முதல்வர் நீங்கள்: ரூ. 200 அல்ல ரூ. 2 லட்சத்துக்கு உருட்டிய பாடலாசிரியர்!

Share it if you like it

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7,000 சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டது. இதனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார். இதையடுத்து, கலைஞர் சாதனையை விளக்கும் வகையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடலாசிரியர் பா.விஜய் கலந்து கொண்டு பேசிய போது இவ்வாறு கூறினார் : பிரதமரே பயப்படும் முதல்வர் நீங்கள், கடல் நீர் ஆவியானாலும் தமிழகம் காவியாகாது என கூறியிருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it