பிரதமரை சந்திக்கும் முதல்வர் – தேர்தல் வியூகமா…?

பிரதமரை சந்திக்கும் முதல்வர் – தேர்தல் வியூகமா…?

Share it if you like it

தமிழக முதல்வர் இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்தித்து பல்வேறு திட்டங்கள் குறித்து பேசவுள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Share it if you like it