பிரதமர் இணையத்தளத்தில்-1 கோடி பயனாளர்கள்!

பிரதமர் இணையத்தளத்தில்-1 கோடி பயனாளர்கள்!

Share it if you like it

பிரதமர் மோடி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்திய அரசாங்கத்துடன் மக்கள் தொடர்புகொள்ள முதல்முறையாக mygovindia.com இணைய தளத்தை தொடக்கி வைத்தார்.அந்த இணையத்தளத்தில் மக்கள் தங்களுக்கு வேண்டிய விவரங்களையும்,தனிப்பட்ட கருத்துக்களையும் அறிந்துகொள்ளலாம். ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பதிவு செய்துள்ளனர்.ஒரு புதிய மைல் கல்லை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று தன்னுடைய மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமையாக தெரிவித்துள்ளார்.


Share it if you like it