பிரபல ஆபாச பேச்சாளருக்கு பதிலடி கொடுத்த திரு. அண்ணாமலை..!

பிரபல ஆபாச பேச்சாளருக்கு பதிலடி கொடுத்த திரு. அண்ணாமலை..!

Share it if you like it

பா.ஜ.க துணைத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் வளர்ச்சியை பிடிக்காமல் சில்லறை போராளிகள், கைகூலி ஊடகங்கள், மற்றும் தி.மு.க உடன்பிறப்புக்கள் என்று பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..

அதற்கு எல்லாம் ஒருபடி மேலே சென்று ஆட்டு புழுகை அண்ணாமலை என்று தொடர்ந்து கூறி வந்தார் பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி.. இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.க துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

3 thoughts on “பிரபல ஆபாச பேச்சாளருக்கு பதிலடி கொடுத்த திரு. அண்ணாமலை..!

  1. சிலரைப் போல் ஆம்னி பஸ்ஸில் உடம்பை விற்று வாழவில்லை

    1. தமிழக அரசு இவள புடிச்சி ஜெயிலில் போட்டு மிதியோ மிதியின்னு மிதிக்கனும். உயிருள்ள செயலற்றவளாக ஆக்க வேண்டும் .

  2. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி யும் 70% சதவிகிதம் பின்தங்கிய வகுப்பு மக்கள் தமிழ் நாட்டில்.
    போட்டி போட்டு பின் தங்கி இருக்கிறோம் என்று சர்டிபிகேட் வாங்கும் நமது மக்கள்.
    எங்கள் கிராமத்தில் வாழும் மக்கள் ஏழைகள் என்று சொல்லும் திராவிட அரசியல்.
    இவர்களால் நீட் தேர்வு எழுத முடியாது என்று பித்தலாட்டம் பேசும் திராவிட அரசியல்.
    நீங்கள் ஹிந்தி படிக்க கூடாது.
    நீங்கள் முன்னேற்றம் கண்டு விட கூடாது
    அப்போது தான் ஊழல் அரசியல் செய்ய முடியும்.
    இந்த தரம் குறைந்த அரசியல் வேண்டுமா?

Comments are closed.