பிரபல பத்திரிகையின் முகத்திரையை கிழித்த- கட்டுரையாளர் சுவாதி கோயல்!

பிரபல பத்திரிகையின் முகத்திரையை கிழித்த- கட்டுரையாளர் சுவாதி கோயல்!

Share it if you like it

தெலுங்கான மாநிலம், ஹைதராபாத் பகுதியில் வசித்து வந்த வேணு முதிராஜ் என்னும் ஆட்டோ ஒட்டுனர் தொண்டை உணவுகுழல் பகுதியில் ஏற்பட்ட நோய் காரணமாக கடந்த 16 தேதி அன்று இறந்து விட்டார்.

வேணு உடலை அவரின் தம்பி வினோத் வீட்டுக்கு கொண்டு வந்தார். மறுநாள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்ய மற்றவர்களின் உதவியை வினோத் நாடினார்.  ஊரடங்கு உத்தரவு காரணமாவும். கொரோனா தொற்று அச்சம் காரணமாகவும்  உதவிகள் செய்ய உறவினர்கள் முன் வரவில்லை.

யார்  உதவியும் கிடைக்காமல் இரண்டு இளம் பெண் குழந்தைகளுடன் தவித்து கொண்டு இருந்தார் வினோத். அவருக்கு உதவி புரியும் நோக்கில் ஷாதிக் பின் சலாம் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து அவரின் உடலை அடக்கம் செய்தனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு இருந்தது. ஷாதிக் பின் சலாம் மற்றும் அவரின் நண்பர்களை வானளாவிய அளவில் புகழ்ந்தனர் ஊடகத்தினர், பொதுமக்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் பிரபல ஸ்வராஜ்ய இதழில் கட்டுரைகளை எழுதி வருபவர் சுவாதி கோயல் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏப்ரல் 20 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் முஸ்லீம்கள் எங்களுக்கு உதவியதாக தெரிவித்த செய்தி சுத்த பொய். அதனை ஊடகங்கள், பத்திரிக்கைகள் பெரிதுப்படுத்தி விட்டன என்று தன்னிடம் முதிராஜ் உறவினர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார் சுவாதி கோயல்.


Share it if you like it

One thought on “பிரபல பத்திரிகையின் முகத்திரையை கிழித்த- கட்டுரையாளர் சுவாதி கோயல்!

Comments are closed.