பிரபாகரன் மரணத்திற்கு முழு காரணமே வைகோ தான்..! தமிழக காங்., தலைவர்- கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு…!

பிரபாகரன் மரணத்திற்கு முழு காரணமே வைகோ தான்..! தமிழக காங்., தலைவர்- கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு…!

Share it if you like it

ஈழமக்களின் உயிர் இழப்பிற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் வேளையில்…  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி.

பிரபாகரன் மரணத்திற்கு காரணம் வைகோ தான் முழு காரணம் என்று கருத்து தெரிவித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

https://twitter.com/saisrini129/status/1318731626935775232


Share it if you like it