பிரிட்டனில் கடும் எதிர்ப்பு –  ஹிந்துக்கள் பயங்கரவாதிகளா..?

பிரிட்டனில் கடும் எதிர்ப்பு – ஹிந்துக்கள் பயங்கரவாதிகளா..?

Share it if you like it

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில், ஹிந்து மதம் தொடர்பான பாடத் திட்டத்தில் ”நமக்கு சரி என்று தெரிந்தால், போரும் புரியலாம் என்று ஹிந்து மதம் நம்புகிறது. அதனால் தான், இந்தியா அணு ஆயுதங்களை தயாரித்துள்ளது. ஹிந்துக்கள் சிலர், ஹிந்து மதத்தை பாதுகாக்க பயங்கரவாத வழியைப் பின்பற்றுகின்றனர்” என .கூறப்பட்டிருந்தது இதற்கு, பிரிட்டன் ஹிந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, இந்தப் புத்தகம், பாடத் திட்டத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.


Share it if you like it