பிரெஞ்ச் ஓபன் இந்தியா வெள்ளி பதக்கம்

பிரெஞ்ச் ஓபன் இந்தியா வெள்ளி பதக்கம்

Share it if you like it

பாட்மிண்டன் போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவை சார்ந்த சாத்விக் மற்றும் சீராக் ஷெட்டி இணை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது. 18 – 21 மற்றும் 16 – 21 என்ற நேர் செட்டிகளில் இந்தோனேசியாவின் மார்கஸ் மற்றும் கெவின் இணையினரிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை தனதாக்கியது.


Share it if you like it