பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாஷ்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாஷ்!

Share it if you like it

கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் ஆக வலம்வரும் நடிகர் யாஷ் கடந்த ஆண்டு KGF படம் மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமானார்.அவர் இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.சமீபத்தில் விருதுபெறும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யாஷ் அவர்களின் வீடியோ பெரிதும் வைரலானது.அதில் “நாம் எல்லோரும் இந்தியர்கள் நம்மில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது, ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம்” என்று பேசினார்.


Share it if you like it