பில்டிங் ஸ்டிராங் பேஸ் மட்டம் வீக்கா கமலுக்கு?

பில்டிங் ஸ்டிராங் பேஸ் மட்டம் வீக்கா கமலுக்கு?

Share it if you like it

திமுக ஏற்பாடு செய்த குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொள்வதாக இருந்த நிலையில் தன் சிகிச்சை காரணங்களை கூறி தன்னால் கலந்துக் கொள்ள முடியாது என்று கமல் அறிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் சாணக்கியா நடத்திய கருத்துக்கணிப்பில் அவரது பயத்தின் காரணமாக கலந்துக்கொள்ளவில்லை  என இதுவரை 75% மக்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

 


Share it if you like it