பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் ஆவாத் பிஹாரி சவுத்ரி நீக்கம் !

பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் ஆவாத் பிஹாரி சவுத்ரி நீக்கம் !

Share it if you like it

பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இறுதியாக அவாத் பிகாரி சவுத்ரியை நீக்கும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு எதிரான தீர்மானத்திற்கு125 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 112 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து சபாநாயகர் நீக்கம் செய்யப்பட்டார். இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இன்று பீகார் சட்டசபையில் நிதீஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ள நிலையில், பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் ஆவாத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டு உள்ளார்.


Share it if you like it