பீகார் தேர்தல் முடிவு இப்படி தான் இருக்கும் என்று கணித்த சவுக்கு சங்கர் நெட்டிசன்கள் பரிசு..!

பீகார் தேர்தல் முடிவு இப்படி தான் இருக்கும் என்று கணித்த சவுக்கு சங்கர் நெட்டிசன்கள் பரிசு..!

Share it if you like it

அரசியல் விமர்சகர் என்று கூறிக்கொள்ளும் சவுக்கு சங்கர் தொடர்ந்து மோடி, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி-யை விமர்சனம் செய்ய கூடிய நபர் என்பது அனைவரும் அறிந்ததே.. தற்பொழுது பீகார் சட்டமன்ற தேர்தல் கள விவரம் எப்படி இருக்கும் என்று கணித்து இருந்தார்.. ஆனால் அதற்கு நேர்மாறாக தற்பொழுது பீகார் கள நிலவரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it