பீட்டா என்கின்ற அமைப்பு ஹிந்துக்களின் விழாக்கள், பண்டிகைகள், போன்றவற்றில் மூக்கை நுழைத்து தேவையற்ற கருத்தினை கூறி மக்களிடம் இன்று வரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை, தீபவாளிக்கு தடை, கோவில்களில் யானைகள், காளைகள், குதிரைகள், துன்புறுத்தப்படுகிறது எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறிவருகிறது.
ராக்கிக்கு மாட்டுத் தோலை பயன்படுத்துகிறார்கள் என்கின்ற அப்பட்டமான பொய்யை பீட்டா அமைப்பு அப்பட்டமான பொய்யை பரப்பி கோடி கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பீட்டா அமைப்பிற்கு பிரபல நடிகை பரணீதா பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
சைவ உணவு உண்பவராக நான் உள்ளேன். ராக்கிகள் எப்போது தோலால் ஆனது? ரக்க்ஷாபந்தனுக்கும், மாடுகளுக்கும் என்ன தொடர்பு? அபத்தமான பதிவு என்று பீட்டாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Being a vegetarian whose also now turned vegan, I’ve always supported @petaindia . but since when are Rakhis made of leather ? and what is the connection between Rakshabandhan and cows? Absurd. https://t.co/LCqd6qhGD9
— Pranitha Subhash (@pranitasubhash) July 17, 2020