Share it if you like it
நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள், துறை வல்லுநர்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமானோரின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர். புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன. தாய்மொழிக்கு முக்கியத்துவம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே புதிய கல்வி கொள்கையில் உள்ள சில முக்கிய அம்சங்களை கூறியுள்ளார்.
இதைத்தான் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்கோம். நம்முடைய மூதாதையர் வரலாற்றை மறைச்சு மற்றவர்களைக் கொண்டாடும் சமூகமாக மாறிவிட்டோம். @RangarajPandeyR pic.twitter.com/e26se8jzjj
— 𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) July 31, 2020
Share it if you like it
இதை சொன்னால் நம்மையும் சங்கி எனசொல்லுவாங்கப்ப …….இவனுங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைத்தும் அதை உணரமுடியாத உயரத்தில் வைத்திருக்கும் சில அ….வாதிகளின் …. சூழ்ச்சி…… இவர்கள்தான் இன்னும் ஆங்கிலேயர் கொடுத்த கல்வி திட்டத்தை விடாமல் பிடித்துக் கொண்டு……விடுப்பா நெஞ்சுவலிக்குது