மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு. தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நீட் தேர்விற்கு தங்களின் கடும் எதிர்ப்பினையும் மத்திய அரசு மீது மக்களுக்கு கோவம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது.
பணம் படைத்தவர்கள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிக்கு நீட் தேர்வு பெரும் தடையாக உள்ளது என்று சில கல்வியாளர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர். மாணவர்களுக்கு நீட் தேர்வால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பதே மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, நீட் தேர்வை உடனே ரத்து செய்வோம் என்று ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, மற்றும் இன்னும் பிற தி.மு.க நிர்வாகிகள் மக்களுக்கு வாக்கு கொடுத்து இருந்தனர்.
அதன் பின்பு ஆட்சிக்கு வந்த தி.மு.க-வால் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தி.மு.க மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் நீட் தேர்வு குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. .
என்ன நீட் தேர்வை ரத்து செய்ய இந்த சட்டமன்ற கூட்ட தொடரில் சட்டம் ஸ்டாலின் பேச்சு
ஆ ராசாவின் பதில் பாருங்கள் 🤦😳🤔 pic.twitter.com/u8txkhTKot
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 8, 2021
நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..
~ யோவ் பால்டாயில் இப்பயாவது அந்த ரகசியத்தை சொல்லித் தொலையா 😁 pic.twitter.com/0FjKdWNuSd
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 7, 2021