பெண்களை போல ஆண்களுக்கும் இலவச பயண சீட்டு கொடு, ஒட்டு மொத்த ஆண்களின் குரலாக ஒலித்து ’பஸ்’ முன்பு உருண்ட மதுப்பிரியர்..! 

பெண்களை போல ஆண்களுக்கும் இலவச பயண சீட்டு கொடு, ஒட்டு மொத்த ஆண்களின் குரலாக ஒலித்து ’பஸ்’ முன்பு உருண்ட மதுப்பிரியர்..! 

Share it if you like it

 

தமிழக பெண்களுக்கு அரசு பேருந்தில் கட்டணம் கிடையாது என்று கூறி விட்டு மெல்ல மெல்ல பேருந்து கட்டணத்தை விடியல் அரசு உயர்த்தி விட்டதாக பலர் தங்களின் கடும் எதிர்ப்பினையும், கண்டனத்தையும், தெரிவித்து வரும் நிலையில். மதுப் பிரியர் ஒருவர் ஒட்டு மொத்த ஆண்களின் குரலாக, பெண்களுக்கு வழங்குவது போல் ஆண்களுக்கும் இலவச பயண சீட்டு கொடுக்க வேண்டும் என்று பஸ் ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி ; பாலிமர்..


Share it if you like it