பெண் எம்.எல்.ஏ-வை அவமதித்த திமுக நிர்வாகிகளை கண்டிப்பாரா- கனிமொழி?

பெண் எம்.எல்.ஏ-வை அவமதித்த திமுக நிர்வாகிகளை கண்டிப்பாரா- கனிமொழி?

Share it if you like it

திமுக பெண் எம்.எல்.ஏ அக்கட்சியின் நிர்வாகிகளின் காலில் விழுந்து கெஞ்சிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்.. இது குறித்து கண்டனமோ, அறிக்கையோ, வெளியிடாமல் இன்று வைர திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாய் திறக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருவது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…


Share it if you like it