திமுக செய்யும் தவறுகளை மிகவும் துணிச்சலோடும், ஆதாரத்தோடும், சுட்டிக்காட்டும் இளம் அரசியல் தலைவராக ஷியாம் கிருஷ்ணசாமி திகழ்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. எஸ்.பி.ஜ வங்கி குறித்து திமுக தலைவரும், சன் டி.வி தெரிவித்த கருத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஷியாம் நச் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
இவர்கள் சமூகநீதி அறிவு எப்படி பாருங்க…
எல்லா காலத்திலும் OBCயும் SCக்களும் தான் மதிப்பெண் குறைவா இருக்கனும்…SC, OBC தொகுப்புகளில் போட்டியின் காரணமாக கட் ஆப் வேற தொகுப்பை விட அதிகமாக இருந்தால் பொருக்காது.
பேசுவது தான் சமூகநீதி. உள்ள மொத்தமும் சாதி வக்கிர புத்தி… https://t.co/n532EwgjJV
— Shyam Krishnasamy (@DrShyamKK) October 21, 2020
#SBI பணிகளுக்கான தேர்வில் OBC, SC, ST பிரிவினரை விட EWS பிரிவினருக்குக் குறைவான #CutOff! Oil India Ltd-லும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஓரவஞ்சனை!
தொடரும் மத்திய பாஜக அரசின் சமூகஅநீதி; துணைபோகும் @CMOTamilNadu அரசு!
இந்த அநீதியை வெகுமக்கள் நீண்டகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்! pic.twitter.com/mUY4NsIq9I
— M.K.Stalin (@mkstalin) October 23, 2020