சமூக ஆர்வலர், ஆசிரியர், கட்டுரையாளர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்.
இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் ஹிந்துக்களின் சிலை, வழிபாட்டு முறைகளை புண்படுத்துவதாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு என்ன? மனநோயா அல்லது முட்டாள்களா? என்று மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தனது தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் தனது கருத்தினை இவ்வாறு வெளியிட்டு உள்ளார்.
நான் கிறிஸ்தவளாக பிறந்தேன், ஆனால் இப்போது நான் ஒரு இந்து. மற்ற எல்லா மதங்களையும் விட கிறிஸ்தவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் இந்து மதம் தீயது மற்றும் பேய் பிடித்தது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. எல்லா மதங்களையும் விட இந்து மதமும், இந்துக்களும் மிகவும் மனிதாபிமானமுள்ளவர்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேடன். இந்து மதம் மற்றும் இந்துக்கள் பற்றிய உண்மையைப் பேச என் வாழ்க்கையை செலவிடுவேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I was born Christian but now I am Hindu. I was taught to believe that Christians are superior to all other religions & Hinduism is evil & demonic. I found out Hinduism & Hindus are most Humane out of all religions. I will spend my life speaking the truth about Hinduism & Hindus.
— Renee Lynn (@Voice_For_India) July 19, 2020