போர் விமான கதை கூறிய சீமான்..!

போர் விமான கதை கூறிய சீமான்..!

Share it if you like it

சீமான் அளந்து விடும் கதைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் இன்று வரை தொடர்கிறது என்பது மிகவும் கசப்பான உண்மை… ஈழ போராளி ஒருவர் படுத்துக்கொண்டே துப்பாக்கியில் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியாதாக சீமான் கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it