கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய மக்களிடம் தவறான கருத்தினை கூறி அரசியல் ஆதாயம் தேட முயன்ற ராகுல் காந்திக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
தற்பொழுது அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் பெய்த மழையின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஸ்ஸாம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்.
அண்ணன், தங்கை, இருவருமே தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
मैडम @priyankagandhi जी,2020 के साल में आपने 2017 व 2019 के बाढ़ की फ़ोटो लगाई है..Glycerin लगा कर नक़ली आँसू बहाना छोड़ दो👏
आपके भाई भी भारत-चीन सीमा विवाद पर आपकी तरह ही झूठ फैला रहे हैं !Fact Check करने की दुकान चलाने वालो कहाँ हो ? इन ‘बड़े’ लोगों की हक़ीक़त भी Check कर लो https://t.co/zi8LKLwmtj pic.twitter.com/44OtRyuG4i
— Major Surendra Poonia (@MajorPoonia) July 20, 2020