மதம் என பிரிந்தது போதும் – பங்களாதேஷ் வீரருக்கு நேர்ந்த கொடூரம்..!

மதம் என பிரிந்தது போதும் – பங்களாதேஷ் வீரருக்கு நேர்ந்த கொடூரம்..!

Share it if you like it

பங்களாதேஷ் நாட்டின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மதவழிபாட்டு விழாவில் கலந்து கொண்டார்..

முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் நாடான பங்களாதேஷ் சமூக ஊடகங்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களின் கடும் எதிர்ப்பை கிரிக்கெட் வீரருக்கு தெரிவித்து இருந்தனர்..

இதனை அடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. மதம் என பிரிந்தது போதும் என்று கூறும் போராளிகள்.,  சமத்துவம், சகோதரத்துவம், என்று வகுப்பெடுக்கும் ஆளூர் ஷாநவாஸ், ஜவாஹிருல்லா, திருமா, போன்றவர்கள் பங்களாதேஷ் வீரருக்கு நேர்ந்த கொடுமைக்கு வாய் திறப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி…

https://www.wionews.com/sports/after-receiving-islamist-threats-bangladeshs-shakib-al-hasan-apologises-for-attending-hindu-ceremony-in-india-343654

https://newstube.co.in/bangladesh-all-rounder-shakib-al-hasan-gets-death-threat-for-attending-kali-puja/


Share it if you like it