மதம் மாறிய பின் சலுகை எதுக்கு? தெறிக்க விட்ட ருத்ர தாண்டவம் டிரெய்லர்,..!

மதம் மாறிய பின் சலுகை எதுக்கு? தெறிக்க விட்ட ருத்ர தாண்டவம் டிரெய்லர்,..!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் அவர்கள் இயக்கி வெகு விரைவில் வெள்ளி திரைக்கு வர உள்ள ருத்ர தாண்டவம் என்னும் திரைப்படத்தில் தி.மு.க ஆதரவாளர்கள், சில்லறை போராளிகள், மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சியை, சேர்ந்தவர்களின் உண்மையான சுயரூபத்தை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவது போல் ருத்ர தாண்டவம் டிரெய்லர், வசனங்கள் அதிரடியை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it