மதம் மாறு வீடு தருகிறேன் வைரலாகும் கிறிஸ்தவ மிஷநரியின் காணொளி..!

மதம் மாறு வீடு தருகிறேன் வைரலாகும் கிறிஸ்தவ மிஷநரியின் காணொளி..!

Share it if you like it

ஹிந்துக்கள் இருக்கும் இடங்களை குறி வைத்து கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை தங்களின் மதமாற்ற தொழிலை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.. ஹிந்துக்கள் மீது மட்டுமே கருணை காட்டும் மிஷநரிகள் ஏன் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்வது இல்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி..

இந்து ஆலயம் அருகில் கிறிஸ்தவ மிஷநரி ஒருவர் அண்மையில் மத மாற்றம் செய்ய முயன்ற பொழுது திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது..

இந்நிலையில் நரிக்குறவர் பெண்ணிடம் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறு வீடு தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it